Read all my poems
www.thottarayaswamy.net

8.உன்னை நேசிக்கவை

என்னை எப்படியாவது
உன்னை நேசிக்கவைத்துவிடு..

நீ என்னை நேசிக்காவிட்டாலும்
பரவாயில்லை..

நேசிக்கவாவது
பழகிக்கொள்கிறேன்!

1 comment:

Anonymous said...

nesippathaal thane intha kavithai