Read all my poems
www.thottarayaswamy.net

55.ஆசை

நான்
நகங்கடித்து
எழுதியனுப்பிய
கடிதங்கள் அனைத்தையும்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்

என்றாவது ஒருநாள்
உனக்கு கவிதைகள்
வாசிக்க ஆசை வரலாம்.

No comments: