Read all my poems
www.thottarayaswamy.net

25.சொல்லிவிடாதே

நான் நேசிக்கும் போதே
இவவளவு அழகாய் இறுக்கின்றேனே

உன்னால் நேசிக்கப்படும்போது
எவ்வளவு அழகாய் இறுப்பேன்
என்ற ஆதங்கத்திலேயே
இன்னமும் உன்னை
நேசித்துக்கொண்டிறுக்கின்றேன்

நீ என்னை நேசிக்காவிட்டாலும்
பரவாயில்லை
அதை யாரிடமாவது சொல்லிவிடாதே

No comments: