Read all my poems
www.thottarayaswamy.net

21.சராசரி மனிதன்

வெயிலோடு
மழை பெய்யும்
சில தருணங்களுக்காக
காத்திறுக்கும்
காதலன் அல்ல
நான்

உனக்கா(ன)க
தருணங்களை
தருவிற்க ஏங்கும்
சராசரி மனிதன்

No comments: