Read all my poems
www.thottarayaswamy.net

34.இடம்பெயர்ந்து

என்மேல்
அளவுக்கதிகமாய்
அன்பை பொழிந்து
அதிர்ச்சிகளை
அவிழ்த்துவிடும்
தருனங்களை

மொழிப்பெயர்க்க
ஆசைப்பட்ட
நேரங்களிலெல்லாம்

ஆச்சரியங்களாய்
இடம்பெயர்ந்து விடுகிறாய்.

No comments: