Read all my poems
www.thottarayaswamy.net

33.கவிதை

உன் கண்கள்
இட்டுசென்ற
கோடுகளில்

தமிழ்கொண்டு
நிரப்பி வருகிறேன்

கவிதையாக.

No comments: