Read all my poems
www.thottarayaswamy.net

7.எனக்கான காதல்

கண்மூடி
நீ தூங்கினாலும்

உன்
இமைப் பரப்பில்
விழித்துக் கொண்டிருந்தது

எனக்கான காதல்
கண்சிமிட்டி!

No comments: