Read all my poems
www.thottarayaswamy.net

30.முரண்

இபோதெல்லாம்
உன்னிடம் பேசுவதைவிட

உன்னைபற்றி யார் பேசினாலும்
கேட்க ஆர்வமடைகிறேன்

காதலுக்கும்
முரண்பிடிக்கும் என்று
கண்டுகொள்ளவோ

No comments: