Read all my poems
www.thottarayaswamy.net

27.விழிவீச்சு

இப்போதெல்லாம்
தோல்விகளை மட்டுமே
ரசித்து அனுபவிக்கின்றேன்

உன் விழிவீச்சில்
தோற்றுப்போனதிலிறுந்து.

No comments: