Read all my poems
www.thottarayaswamy.net

76.தற்பெருமை

நான் உன்னுடன்

நின்றுபேசிக்கொண்டிருந்தபோது

பூக்கள் என்ன பேசிக்கொண்டது

நம்மைப்பற்றி!

1 comment:

சிவபாலன் said...

உங்களிடம் இருக்கும் வித்தியாசமானவைகள் பற்றி எழுதுமாறு அழைப்புவிடுத்திருக்கிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்

http://sivabalanblog.blogspot.com/2007/03/weird.html