Read all my poems
www.thottarayaswamy.net

17.மரமாகிய நான்

காத்திருந்து
காத்திருந்து
மரமாகிப் போனேன்

என்றாவது நிழலில்
அமர்வாய்
நீ என்று

அப்போது மறவாமல்
பூமழை பொழிவேன்
உன்மேல்
மரமாகிய நான்.

1 comment: