Read all my poems
www.thottarayaswamy.net

15.நீ என்றென்னி நான்

உன் சாயலில்
சராசரியானவற்றை
கண்டால் கூட

சாமான்யனாக
பரபரப்பை அடைந்துவிடுகிறேன்
நீயாகிவிடுவாயோ
என்றென்னி
நான்

No comments: