Read all my poems
www.thottarayaswamy.net

70.நம்பிக்கை

நீ எதற்காக
இப்புவியில் தோன்றினாய்
என்பதும்

எனக்கா தான்
வாழ்கிறாய் என்பதும்

நம்பமுடியாதது
என்றாலும்

மேலும் மேலும்
என்னுள் நம்பிக்கையை
வளர்கின்றது

உன்மேல்.

No comments: