Read all my poems
www.thottarayaswamy.net

64.திசைக்காட்டி

நீ என்ன
எதிர்திசைக்காட்டியா?

நான் இருக்கும் பக்கமே
உன்முகம் திரும்பமாட்டேன்
என்கிறது!

No comments: