Read all my poems
www.thottarayaswamy.net

31.பின்விளைவு

எதார்தமாக
கடந்துசென்றுவிடுகிறாய்
என்னை..

கிடந்து தவிக்கின்றேன்
மற்றுமொருமுறை
ஏங்கி..

No comments: