Read all my poems
www.thottarayaswamy.net

32.சின்னம்

என்னை
அறியாமல் கீறிய
உன் நகங்களை
கொபித்துக்கொள்கிறாய்

நானோ
காதலின் சின்னம்
கிடைத்ததில்
கூத்தாடுகிறேன்

No comments: