Read all my poems
www.thottarayaswamy.net

29.யாதுமானவள்

அழகானவைகள் யாவும்
உன் சாயலில் உள்ளதா..

உன் சாயலில் உள்ளதெல்லாம்
அழகானதாய் உள்ளதா..

மிகப்பெரிய
போராட்டத்திற்கு நடுவே
தீர்மானித்துவிட்டேன்

நி யாதுமானவள் என்று.

No comments: