Read all my poems
www.thottarayaswamy.net

28.குறி

என் மனகுளத்து
மீன்களைதூண்டிலிடும்
அனைத்து கேள்விகுறிகளுக்கும்

உன்னால் மட்டும் எப்படி
ஆச்சரிய குறிகளை
பதிலாக தரமுடிகின்றது.

No comments: