Read all my poems
www.thottarayaswamy.net

71.சொல்

நீ இப்படியெல்லாம்
வாழலாம் என்று
சொல்வதற்கில்லை
என்றாலும்

நான் இப்படியாகத்தான்
வாழ்த்து கொண்டிருக்கிறேன்

சம்மதமா?

No comments: