உன்னைப் பற்றி
கவிதை எழுத
ஆசைப்பட்டு
இப்போதும்
உன் பெயரையே
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இதைவிட கவித்துவம்
வாய்ந்தது வேறென்ன
இறுக்கின்றது உலகில்.
41.கவித்துவம்
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, March 20, 2007
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment