Read all my poems
www.thottarayaswamy.net

39.கவிதை

கம்பன் வீட்டு
கடைகுட்டியா நீ

நகம்வெட்டும் பொது
கவிதைகளும்
சேர்ந்தல்லவா தெரிக்கின்றது.

No comments: