Read all my poems
www.thottarayaswamy.net

45.தரவிறக்கம்

நீ
எப்படியிருப்பாய்
என்பதை பகிர்ந்துக்கொள்ள
எழுதப்பட்டதில்

இடம்சுட்டி
பொருள் விளக்கமாக
தரவிறக்கம் செய்யப்பட்டது
என்னுள்

உன் பெயர்மட்டும்.

No comments: