Read all my poems
www.thottarayaswamy.net

18.என் தேசமானவளே

பூக்களில்லா
தேசத்தில்
பட்டாம்பூச்சிகளுக்கென்ன
பாதபூசை

நீயில்லாதேசத்தில்
என் நுரையிரலுக்கென்ன
தினம் வேலை.

No comments: