Read all my poems
www.thottarayaswamy.net

46.உதிரமானவள்

நீயிட்ட
முதல் முத்தத்தை
அழிக்க மனமில்லாமல்

இதயத்துடிப்புகளுக்கு
நடுவே புதைத்து
வைத்துள்ளேன்

உதிரத்தில் கலந்துக்
கொண்டிருக்க..

No comments: