Read all my poems
www.thottarayaswamy.net

22.முத்தம்

நீ என்ன
மகாத்மாவின்
வம்சாவழியா

உன்னை காரணங்காட்டி
நான் செய்யும் தவறுகளுக்கெல்லாம்
அகிம்சையாக முத்தங்களையே
தண்டனையாக தறுகின்றாய்

No comments: