Read all my poems
www.thottarayaswamy.net

13.நேசிக்க கற்றுத்தந்தவள்

நேசிக்க கற்றுத்தந்தவள்
நீ என்பதால் உனை மட்டுமே
சுவாசித்துகொண்டிருப்பேன்
என்று நினைத்துவிடாதே

எனக்கு சுவாசிக்க
கற்றுத்தந்தவளே
தாய்தான்.

No comments: