Read all my poems
www.thottarayaswamy.net

14.எட்டாம் நிறம்

வானவில்களின்
வட்டமேசை
மாநாட்டில்
முடிவெடுக்கப்பட்டது

உன் நிறத்தையும்
சேர்த்துக்கொள்ள
எட்டாம் நிறமாக.

No comments: