Read all my poems
www.thottarayaswamy.net

12.தலைப்பூ

சூடி
நீ எறிந்ததில்

உன் கூந்தல் வாசம்.

நான் உன்னை
நேசிக்க ஆரம்பித்தபிறகு
பூவினில்.

No comments: