Read all my poems
www.thottarayaswamy.net

43.காதல் விவசாயி

உனக்காக வாங்கிய தீவில்
நான் மட்டும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்

நீ வருவாய் என்பதற்காக அல்ல

உன் நினைவு செடிகளை
விருச்சமாக்க.

No comments: