Read all my poems
www.thottarayaswamy.net

60.போர்

குழாய்யடிச் சண்டையில்
உன் பெயர் சூடிய
யார் தோற்றுப்போனாலும்

பெரும்படை திரட்டி
வென்றவரை
வென்றுவிடுமளவுக்கு
கோபம் வருகிறது.

1 comment:

அபிமன்யு said...

காதல் எப்போதும் இப்படித்தான்...ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் காணப்படுகிறது.சரி செய்யுங்கள் நண்பரே!