Read all my poems
www.thottarayaswamy.net

63.எப்படி

மயக்க மருந்து
கொடுக்கப்படவில்லை

அறுவைச்சிகிச்சை
செய்யப்படவில்லை

இதயங்கள் மட்டும்
இடம்மாறிக்கொண்டன.

No comments: