Read all my poems
www.thottarayaswamy.net

40.காதலின் பரிசு

நான் உனக்கு
என்ன தரமுடியும்?

உலகத்தில்
விலை மதிப்பிடமுடியாத

மொழித்தந்த
கவிதையை
பரிசளிப்பதைவிட.

No comments: