Read all my poems
www.thottarayaswamy.net

68.தொடர்

ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும் முற்றுப்புள்ளியா
இட்டுச்செல்கிறோம்.,

நினைவுக் காற்புள்ளிகளையல்லவா?

No comments: