Read all my poems
www.thottarayaswamy.net

73.நிலவிடம்

கொஞ்சம் பொருத்துக்கொள்
நிலவிடம்
நட்சத்திர நவமணிகளை
கோத்துவரச்சொல்லியிருக்கிறேன்

உன் பிறந்தநாளுக்கு
பரிசளிக்க.

No comments: