Read all my poems
www.thottarayaswamy.net

5.திமிரு

என்னை தவிர
யாரும் அதிகமாய்
நெசித்துவிட முடியாது

அதனாலேயே
உனக்கு வேதனைகளை
தரும் அதிகாரம்
எனக்குள்ளது

அந்த வேதனைகளில்
நீ வேள்விநடத்தும்போது
அதன் வேதனையை
என்னை தவிர யாராலும்
உணர்ந்துகொள்ளமுடியாததும்
அதனாலேயே...

No comments: