Read all my poems
www.thottarayaswamy.net

23.காதலெனும்

நான்
தினம் தினம்
அலங்கரித்து
அலுத்துபோன போது
அலங்கரித்துக்கொள்வது
அர்த்தமற்றது
என்றென்னியிறுந்தேன்

நீ
அவற்றை கலைத்து
நான் உன்னை
கோபித்துக்கொள்ளும்வரை
சினேகிதா!

No comments: