Read all my poems
www.thottarayaswamy.net

66.அலைபேசும் கண்கள்

அலைபேசும் கண்கள்
பேசுவதை விடவா

உன் தொலைபேசி எண்கள்
நிம்மதியை தந்துவிடும்?

No comments: