Read all my poems
www.thottarayaswamy.net

69.கா.மு-கா.பி

என் பெயரைத்தவிர
எங்கும் எப்போதும்
எழுதிப்பார்த்ததில்லை
எவர் பெயரையும்

இதற்கு முன்னால்.

No comments: