Read all my poems
www.thottarayaswamy.net

24.காதலர்கள் எனும் காதலர்கள்

காதலர்கள்
காதலை உணர்வதில்லை

காதலை உணர்ந்தவர்கள்
காதலிப்பதில்லை

காதலுக்கு
காதலர்கள் - ஒரு
பொருட்டல்ல!

No comments: