Read all my poems
www.thottarayaswamy.net

65.தோப்புக்கர்ணம்

என்னை கவனிக்காமல்
கடந்துச் சென்று

தெருவோரப் பிள்ளையாருக்கு
தோப்புக்கர்ணம் இடுவது

நான் கவனிக்கத்தான் என்று
எனக்குத் தெரியும்.

No comments: