Read all my poems
www.thottarayaswamy.net

36.உயிர்திருடா!

இதழ் பரப்பில்
எச்சில் செய்து
தினமும் உறுஞ்சி
உயிரை எடுத்து

முடிந்தால்
உயிரை திருப்பிக்கொள்
என்கிறாய்

உயிர்திருடா!

No comments: