Read all my poems
www.thottarayaswamy.net

48.தண்டனை

நம் ஒவ்வொறு
சந்திப்பின் போதும்
உயிரில் ஒருப்பகுதியை
பிரித்தெடுத்து
போகிறாய்

சில சமயங்களில்
எனை பிரசுவித்து
விடுகிறாய் .

No comments: