Read all my poems
www.thottarayaswamy.net

9.காத்திருந்தக் காதல்

இப்பொழுது
வருவதாய் சொன்ன
அப்பொழுதிருந்தே
இப்பொழுதுக்காக
காத்திருக்கின்றேன்..

ஆமாம்!
நான்
காதலிக்கின்றேனா?
காத்திருக்கின்றேனா?

No comments: