Read all my poems
www.thottarayaswamy.net

77.விதி Vs விதி

அதிகமான
வரலாற்றுப்பக்கங்களை

காதலிகளின்
உதடுகளே எழுதிமுடித்திறுக்கின்றன.

நான்மட்டும் என்ன
விதிவிலக்கா.

No comments: