Read all my poems
www.thottarayaswamy.net

52.தாகம் தீ

என்னை விட்டு
வெகுதூரம் சென்று
ஒழிந்துகொண்டாலும்

எனைக் கடந்து செல்லும்
(உன்) மூச்சுக் காற்றைக்கொண்டாவது
ஒரு கவிதையை
எழுதிமுடிப்பேன்.

No comments: