Read all my poems
www.thottarayaswamy.net

10.எனை வெட்கப்படுத்தி

எவ்வளவு
விதமான
வெட்கங்களை
வெட்கப்படாமல்
வீசியெறிகின்றாய்
என்மேல்..

இவ்வளவும்
எனை வெட்கப்படுத்தி
வேடிக்கை பார்க்கவா?

வெட்கமேயானவளே!

No comments: