Read all my poems
www.thottarayaswamy.net

54.நோய்

நோயை குணப்படுத்த
ஆயிரம் வழிமுறைகள்
இருந்தாலும்

உன் ஒற்றை முத்தத்தில்
கானாமல் போனது
என் காய்சல்!

No comments: