Read all my poems
www.thottarayaswamy.net

49.சிற்றெரும்புகள்

உன் பெயரிட்டு
மடித்துவைத்த
எந்த ஒரு
காகிதத்தையும்

மொய்காமல்
விட்டதில்லை
சிற்றெரும்புகள்

என் அறையில்.

No comments: