Read all my poems
www.thottarayaswamy.net

50.ஏலம்

கடற்கரையோரம்
கால்தடங்களை
பதித்துவிட்டு
வீடுவருகின்றாய்
நீ..

போட்டிப்போட்டுக் கொண்டு
ஏலம் கேட்கின்றன
அலைகள்.

No comments: