Read all my poems
www.thottarayaswamy.net

19.காலம்

எனைத்
தொலைத்துவிட்டு
தேடிய தருணங்களிலெல்லாம்

உனை
கண்டுகொண்டிருக்கின்றேன்.

No comments: